- மனித உடலில் இருந்து வெளியேறும் மனிதனுடைய இரத்தம் அல்லது மனிதனுடைய அமுரி.
- அமுரி என்பது புறத்தே கழிக்கப்படும் அப்புறப் படுத்தப் படும் பொருளாகும்.
- அதனுடைய உன்னதமான பொருள் பகுதி ரத்தத்திலிருந்து கிடைப்பதுதான்.
- இந்த இரண்டு பொருள்களுமே ஆவியாகி நிலையான உப்பை வழங்குகிறது.
- அதனை எப்படி சேகரிப்பது தயாரிப்பது என்பது குறித்து உனக்கு த் தெரிந்திருக்குமாயின் வாழக்கையில் விலை மதிக்க முடியாத அதி உன்னதமான பளிங்கொத்த வாசமிக்க ஒரு மெழுகினை நீ அடைவாய்.
7.மிருகாதிகளின் அமுரியை காட்டிலும்,மனித இனத்தின் அமுரியில் உள்ள வஸ்துக்கள்தான் அதிக உன்னதமானதா ?
தொடரும்.,
மிக்க நன்றி ஐயா!
பதிலளிநீக்கு