MUPPU,RASAMANI,VETHAI,VATHAM,THAGARAVITHTHAI,VAHARAM,GURU,GURUMARUNTHU,KALPAM,PERU MARUNTHU,GAVANAMANI,வாலாம்பிகை,முப்பூ,முப்பூ குரு,கற்பம்குளிகை,ரசவாதம்,,ரசமணி,சமாதி.பலராமையா,கருணாகர சாமிகள்,அமுத கலசம் ,அகரம்,உகரம்,மகரம்,அகர உகரம்,குண்டலி,யோகம்,அகில சிருஷ்டி,,ஏசுவின் போதனை,இஸ்லாம் போதனை,ராமலிங்கர் போதனை,அமுதம் வாழுமிடம்,வாத வைத்தியத்திற்கு ஆதி,உப்பில் பஞ்ச பூதம்,பாஷாணத்தில் பஞ்ச பூதம்,உப ரசத்தில் பஞ்ச பூதம்,பஞ்சேந்திரியமும்,அகரத்தின் ஆற்றலும்,பாரஸ்ல்ஸஸ் காய கல்பம்.
செவ்வாய், 11 பிப்ரவரி, 2014
ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014
12.துருசு செந்தூரம்.
வேலிபருத்தி
வெள்ளை மந்தாரை
துருசு விராகனிடை 1. (3.5 கிராம் )உத்தாமணிப் பாலில் போட்டு(துருசு பாலில் மூழ்கி இருக்கவேண்டும் ) சூரியப்புடம் வைத்து எடுத்து வேலிபருத்தி சாறு விட்டு அரைத்து வேலிபருத்தி இலையை அரைத்து வில்லைக்கு கவசமிட்டு சீலைமண் செய்து உலர்த்தி சிறு புடம் போட செந்துரமாகும்.இதை தக்க அனுபானங்களில் கொடுக்க பல நோய்கள் தீரும்.வெள்ளை மந்தாரை பூவின் சாற்றில் செம்பை உருக்கி சாய்க்கவும்.இது போல் 7 முறை செய்யவும்.இந்த செம்பில் மேற்படி மருந்தை உருக்கு முகத்தில் கொடுக்க வாங்கும்.வேதையாகும்.
வெள்ளை மந்தாரை
துருசு விராகனிடை 1. (3.5 கிராம் )உத்தாமணிப் பாலில் போட்டு(துருசு பாலில் மூழ்கி இருக்கவேண்டும் ) சூரியப்புடம் வைத்து எடுத்து வேலிபருத்தி சாறு விட்டு அரைத்து வேலிபருத்தி இலையை அரைத்து வில்லைக்கு கவசமிட்டு சீலைமண் செய்து உலர்த்தி சிறு புடம் போட செந்துரமாகும்.இதை தக்க அனுபானங்களில் கொடுக்க பல நோய்கள் தீரும்.வெள்ளை மந்தாரை பூவின் சாற்றில் செம்பை உருக்கி சாய்க்கவும்.இது போல் 7 முறை செய்யவும்.இந்த செம்பில் மேற்படி மருந்தை உருக்கு முகத்தில் கொடுக்க வாங்கும்.வேதையாகும்.
புதன், 22 ஜனவரி, 2014
11.வெள்ளி வித்தை.
வெள்ளீயத்தைகுப்பை மேனி சாற்றில் 7 முறை உருக்கி சாய்த்து, தகடு தட்டி செங்கொடிவெலி பட்டை பலம் 1 (35 கிராம் ),வாலை ரசம் (லிங்க ரசம் ) விராகன் 1(3.5 கிராம் ),கற்பூர வெற்றிலை சாற்றில் அரைத்து அந்த தகட்டிற்கு பொதிந்து சீலை மண் செய்து கஜபுடம் மிட்டு ஆறி எடுக்க சித்தியாகும்.
சனி, 7 டிசம்பர், 2013
10.லோகத்தில் வேதிக்க
.
- அரிதாரம்
- வெண்காரம்
- சாதி லிங்கம்
- காரீயம்
- ரசம்
- யாவும் சமனெடை இவற்றை முறைப்படி தொந்தித்து பழச்சாறு விட்டரைத்து முட்டை தோட்டில் வைத்து மூடி வழுவாக சீலை செய்து 5 எருவில் புடமிட செந்தூரம்.சகல லோகத்திலும் 100 க்கு 1 கொடுக்க வேதை.
வெள்ளி, 6 டிசம்பர், 2013
9.சீமை எருக்கு.
இதற்கு இந்துஸ்தானியில் ஆகிஹ் என்றும்,பஞ்சாபியில்,அகி என்றும் பெயர்.இதில் நாட்டு எருக்கிலிருந்து பால் வடிகிறது போல் வடிகிறதில்லை,ஆனால்,சுத்த ஜலம் போல் பால் வடியும்.பூ,காய் ஆகியவை உண்டு.செடியினடியில் ஐந்தாறு இலைகள் காணப்படும்.கிளைகளுண்டாகிற தில்லை.ஒரு சாண் முதல் ஒரு முழம் வரையில் வளரும்,மணர்பாங்கான விடங்களில் உண்டாகும்.இதனால் ரசம்,வங்கம் ஆகியவை வெள்ளியாகும்.
திங்கள், 26 ஆகஸ்ட், 2013
8.கௌரி கட்டு.
கருவங்கத்தை எலுமிச்சம் பழ சாற்றால் அரைத்து கௌரியின் மேல் பூசி அதன் மேல் துருசை மேற்படி சாற்றால் அரைத்து பூசி காய்ந்தபின்கல் உப்பையும் அரைத்து கவசித்து 30 நாழிகை வெயிலில் உலர்ந்த பின்பு,உப்பை மேலும் கீழும் கொட்டி 1 சாமம் எரித்து இறக்கி ஆறிய பின் எடுக்க கௌரி கட்டாகும். மதி ரவியில் வேதை.
திங்கள், 19 ஆகஸ்ட், 2013
7.செம்பு சுத்தி
அடை வைத்த கோழி கழி கிற போது எச்சத்தில் வெள்ளை விழும்,அந்த வெள்ளையும் எருக்கன் பாலும் சேர்த்தரைத்து சல்லி காசுகளுக்கு பூசி கிளிஞ்சில் செப்பில் வைத்து முழப்புடமிட செம்பு சுத்தியாகும்.மேல் வேலைக்கு வைத்துக்கொள்ளவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






