- உனக்கு தெரியும்.நாம் அருந்தும் தண்ணீர் நீர் பையை சென்றடைகிறது.
- அதன் தனிப்பட்ட குணத்தோடு ஒரு பகுதி அமுரியாக வெளிஏற்றப் படுகிறது.(இரத்தத்திலிருந்து பிரிந்து அதன் தனித்த குணம்,மனத்துடன், காடியாய் நீராக கழிந்து போகிறது).
- இது பொருள்களில் ஆழ்ந்து ஊடுருவிப்பாயும் தன்மை உடையது.
- அமுரி,ரத்தம் இரண்டிலும் காணும் உப்பின் தன்மை ஒன்று போலவே மாறுபாடு அடைவதில்லை.வேறு துறைகளில் காரியப் படாதவரை.
- ஆதலால் எதுவாய் இருப்பினும் அமுரியில் கலந்திருப்பது உப்பு உள்பட லாபமற்ற கோழை பொருளே.
அமுரியில்அபரிதமான கோழைப்பொருள்(சளி)இருப்பது எப்படி தெரியவரும் ?
தொடரும்.,
நன்றி ஐயா.
பதிலளிநீக்குgvb
பதிலளிநீக்கு