- நான் கண்டவைகள் இவைகள் தான்,ஒரு ஆரோக்கியமான மனிதரிடம் இருந்து பெற்ற அமுரிக்கு மூன்று அவுன்சு அல்லது சற்று குறைவான,கூடுதலாக அதற்கு இணையான ஜலத்தோடு ஓப்பிடும் போது சுமாராக எண்பது (80)அரிசி எடை. எடையில் வித்தியாசப் படுகிறது.
- அதிலிருந்து மற்றொன்றும் கண்டேன்.முன் சொன்ன சமமான எடையில் எடுக்கப்பட்ட அமுரியையும்,ஊற்று ஜலத்தையும் வாலையில் வடித்த பின் அமுரியில் உள்ள அதிக பட்சமான உப்புக்கள் வாலையிலேயே விடுபட்டு போகின்றன.
- எடையில் வித்தியாசம் இருப்பது உறுதியாகிறது.
அவைகளின் சுபாவம்,பண்பு குறித்து என்ன கண்டீர்கள் ?
தொடரும் .,
நன்றி ஐயா.
பதிலளிநீக்கு