- அமுரிக்கு முறையோடு எது எது அத்தியாவசியமானதோ அவைகள் யாவும் அமுரி உப்பில் நிறைந்துள்ளது.
- அதன் மணம் அதி நெடி உள்ளதாக இருக்கும்.
- அதன் ருசி செய்பாக,கைபாக வித்தியாசங்களுக்கு ஏற்ப மாறுபட்டிருக்கும்.
- அதாவது சில சமயங்களில் உப்பின் சுவை போன்றும்.
- அமுரியின் அமுரியின் அம்சமான உப்பின் தன்மை போலும் இருக்கும்.
அங்கே அதன் எடை சம்பந்தமாக நீங்கள் கவனித்தது என்ன?
தொடரும்.,
நன்றி ஐயா.
பதிலளிநீக்கு