MUPPU,RASAMANI,VETHAI,VATHAM,THAGARAVITHTHAI,VAHARAM,GURU,GURUMARUNTHU,KALPAM,PERU MARUNTHU,GAVANAMANI,வாலாம்பிகை,முப்பூ,முப்பூ குரு,கற்பம்குளிகை,ரசவாதம்,,ரசமணி,சமாதி.பலராமையா,கருணாகர சாமிகள்,அமுத கலசம் ,அகரம்,உகரம்,மகரம்,அகர உகரம்,குண்டலி,யோகம்,அகில சிருஷ்டி,,ஏசுவின் போதனை,இஸ்லாம் போதனை,ராமலிங்கர் போதனை,அமுதம் வாழுமிடம்,வாத வைத்தியத்திற்கு ஆதி,உப்பில் பஞ்ச பூதம்,பாஷாணத்தில் பஞ்ச பூதம்,உப ரசத்தில் பஞ்ச பூதம்,பஞ்சேந்திரியமும்,அகரத்தின் ஆற்றலும்,பாரஸ்ல்ஸஸ் காய கல்பம்.
வெள்ளி, 14 பிப்ரவரி, 2014
17.சேர்மான வேதை (சிவவாக்கியர் .)
நல்ல வெள்ளி 8 பங்கு
கொன்று உயிர்ப்பித்த செம்பு 4பங்கு
நாக கட்டு 2பங்கு
தூய தங்கம் 2பங்கு
வெண்காரம் 1பங்கு
இவை அனைத்தையும் கூட்டி உருக்க 8 மாற்று பொன் கிடைக்கும்.
செவ்வாய், 11 பிப்ரவரி, 2014
14.செயற்கை பொன்.
வெடியுப்பு -1/2 பலம் ,
படிகாரம் -1/2 பலம் ,
நவச்சாரம் -1 விராகனெடை ,
இவைகளை கல்வத்திலிட்டு 3 மணிநேரம் எருக்கன் பால் விட்டு அரைத்து,வில்லை தட்டி காயவைத்து 5 விரட்டியில் புடமிடவும்.இம் மருந்தை மேற்படி பால் விட்டு முன்போல் அரைத்து வி.த.கா. 5 விரட்டியில் புடமிடவும். இப்படி புடம் மொத்தம் 3 போடவும்.பஸ்பம்.கல்காரக் புட்டியில் பத்திர படுத்தவும்.இது குரு மருந்து.சுத்தி செய்த செம்பை குகையிலிட்டு உருக்கி மேற்படி பஸ்பத்தில் ஒரு சிட்டிகை போடவும்.நல்ல செயற்கை பொன்னாகும்.
ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014
12.துருசு செந்தூரம்.
வேலிபருத்தி
வெள்ளை மந்தாரை
துருசு விராகனிடை 1. (3.5 கிராம் )உத்தாமணிப் பாலில் போட்டு(துருசு பாலில் மூழ்கி இருக்கவேண்டும் ) சூரியப்புடம் வைத்து எடுத்து வேலிபருத்தி சாறு விட்டு அரைத்து வேலிபருத்தி இலையை அரைத்து வில்லைக்கு கவசமிட்டு சீலைமண் செய்து உலர்த்தி சிறு புடம் போட செந்துரமாகும்.இதை தக்க அனுபானங்களில் கொடுக்க பல நோய்கள் தீரும்.வெள்ளை மந்தாரை பூவின் சாற்றில் செம்பை உருக்கி சாய்க்கவும்.இது போல் 7 முறை செய்யவும்.இந்த செம்பில் மேற்படி மருந்தை உருக்கு முகத்தில் கொடுக்க வாங்கும்.வேதையாகும்.

இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)